கராத்தே தியாகராஜனின் பேச்சு ஏற்புடையதல்ல- கராத்தே மீது சீரும் சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.அண்மையில் கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தலைமை மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.இது குறித்து தற்போது பா சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்
இந்நிலையில் பா சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கராத்தே தியாகராஜனின் பேச்சு ஏற்புடையதல்ல’ கராத்தே தியாகராஜன் அளித்த பேட்டியில் எனக்கு உடன்பாடில்லை அவருடைய பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நல்லுறவுக்கு பாதகமானவை அவை ஏற்புடையதள்ள என்பது என்னுடைய கருத்து என்று பதிவிட்டுள்ள அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் கே.எஸ்.அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜனிடம் அறிவுறுத்தியுள்ளேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025