BIGGBOSS- ஓகோ கதை இப்படி போகுதா!! பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் கலவரம்!!

ஏற்கனவே அபிராமி கவின் மீது அன்பு வைத்துள்ளார் தற்போது கதை வேற மாதிரி போகின்றது.
அந்தவகையில் சற்றுமுன் வெளிவந்துள்ள வீடியோவில் சாக்ஷி மற்றும் ஷெரின் முகின்-அபிராமியின் லவ் பற்றி பேசுகின்றனர்.
அபிராமிக்கு முகின் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருக்கிறதாக ஷெரின் திரியை ஏற்றி விடுகிறார். இதனால் கவின் கடுப்பானது போல் இந்த ப்ரோமோ வீடியோ தெரிகிறது.இதோ பாருங்கள் . . .
ஓஹோ..! ???????? #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #Day11 #Promo2 #VijayTelevision pic.twitter.com/2ezF1PmT59
— Vijay Television (@vijaytelevision) July 4, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025