ஏற்கனவே அபிராமி கவின் மீது அன்பு வைத்துள்ளார் தற்போது கதை வேற மாதிரி போகின்றது.
அந்தவகையில் சற்றுமுன் வெளிவந்துள்ள வீடியோவில் சாக்ஷி மற்றும் ஷெரின் முகின்-அபிராமியின் லவ் பற்றி பேசுகின்றனர்.
அபிராமிக்கு முகின் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருக்கிறதாக ஷெரின் திரியை ஏற்றி விடுகிறார். இதனால் கவின் கடுப்பானது போல் இந்த ப்ரோமோ வீடியோ தெரிகிறது.இதோ பாருங்கள் . . .
unknown node