உயர் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் எடுத்து செல்லப்பட்ட பட்ஜெட் ஆவணங்கள்!

கடந்து மாதம் முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு, மத்திய அரசின் முதல் நிதி பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்து .கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்
.இந்நிலையில், இன்று புதிய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருந்த நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல்செய்தார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பட்ஜெட் தாக்கல் செய்யும் இரண்டவது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் அவர்கள் பெற்றுள்ளார்.
காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் அவைக்கு வருகை தந்த அமைச்சர் குடியரசுத் தலைவரை சந்தித்தார் . நிதி அமைச்சர் உள்ளே சென்ற நிலையில் , கடந்த 2 வாரமாக தயாரித்துக் கொண்டிருந்த பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ராணுவ உயர் பாதுகாப்புடன் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025