இன்றைய (ஜூலை 08) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் !

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் , விலையில் மாற்றமின்றி , டீசல் விலை குறைந்தது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ75.76 காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து ரூ70.34 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!
June 30, 2025
“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!
June 30, 2025