தெலுங்கில் களமிறங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இவர் ‘அவர்களும் இவர்களும்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கு படங்களில் நடிக்கவுள்ளார். இவர் தற்போது 3 தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், 2020 ஆண்டில், ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் வட சென்னை இரண்டாம் பாகம், கருப்பர் நகரம், வானம் கொட்டட்டும் மற்றும் மகளீர் அணி போன்ற 4 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025