அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது . சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
வேலூர், காஞ்சிபுரம். திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025