பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அடுத்த நபர் இவர்தான்!

விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே இரண்டு சீசன்களை தாண்டி தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் சேரன்,கவின், சரவணன், செரின், அபிராமி, லஸ்லியா, மீரா மிதுன் என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனந்த் வைத்தி வெளியேற்றப்பட்டார். அவர் மிகவும் வருத்தத்துடன் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025