சூர்யாவிற்கு ஆதரவாக பேசி மற்ற நடிகர்களை வம்பிழுக்கிறாரா சீமான்!

சமீபத்தில் ஒரு தங்களது அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது இதற்க்கு பலர் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது ஆதரவை தெரிவித்து கருத்து கூறுகையில், நடிகர் சூர்யா துணிச்சலாக தனது உரையினை பேசியுள்ளார். மேலும், சில நடிகர்கள் படத்தில் மட்டும் பன்ச் வசனம் பேசிவிட்டு நிஜத்தில் பேசாமல் இருந்து விடுகின்றனர். என மற்ற முக்கிய நடிகர்களை வம்பிழுக்கும் வகையில் அண்மையில் பேட்டி அளித்து இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025