ஆஸ்திரேலியாவை சுற்றி பார்க்கும் மக்கள் செல்வன்! ஷூட்டிங் செல்லாமல் அங்கு என்ன செய்கிறார்?!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி கடும் விமர்சனத்தையும் பாராட்டையும் ஒரே நேரத்தில் பெற்ற திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தினை தியாகராஜா குமாரராஜா இயக்கி இருந்தார்.
இப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளதாம். அதனை வாங்க படக்குழு ஆஸ்திரேலியா சென்றதாம். படவிழா முடிந்தும், ஆஸ்திரேலியாவை விஜய் சேதுபதி இரண்டு மூன்று நாட்கள் சுற்றி பார்த்து வருகிறாராம். கடுமையான ஷூட்டிங் பிசியில் இருந்த விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் விருது விழா சூப்பர் பிரேக்காக அமைந்துள்ளதாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025