பிகினி உடையில் தனது புகைப்படத்தை தைரியமாக இணையத்தில் வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங்!

தெலுங்கில் முன்னணி கதநாயகியாக இருந்து தற்போது பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழிலும், தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே எனும் படங்களில் நடித்து தமிழிலும் பல ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். அப்படி தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025