பிகினி உடையில் உள்ள தனது மனைவியின் புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த விராட் கோலி! என்ன கமெண்ட் செய்துள்ளார் தெரியுமா?

நடிகை அனுஸ்கா ஷர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாது, விளம்பர நடிகையும் கூட. இவர் கடந்த 2017-ம் ஆண்டு, பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், அனுஸ்கா ஷர்மா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கரிபியன் தீவில் இருந்து, பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிற நிலையில், அவரது கணவரான விராட், தனது மனைவியின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் வண்ணம் ஹார்டின் எமோஜியை கமெண்ட் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025