நடிகை வரலட்சுமி வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ரசிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் முதலாவது மனைவியின் மகளாவார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!
July 25, 2025
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!
July 25, 2025