பிரபல நீச்சல் வீரரை சந்தித்த தல அஜித்!

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இதனையடுத்து, அஜித் தனது 60-வது படத்தில் நடிக்க மீண்டும் உடல் எடையை குறைத்து புதிய கெட்டப்பில் உள்ளார்.
இந்நிலையில், தல அஜித் நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரனை சந்தித்துள்ளார். இதனையடுத்து, குற்றாலீஸ்வரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், “அஜித்தை சந்தித்தது நம்ப முடியாத தருணம். அவர் தனது ரசிகர் என்று கூறியது தன்னை ஆச்சர்யப்பட வைத்தது ” என நெகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025