biggboss 3: ரூல்ஸ் எல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்றது நான் மட்டும் தான்! லொஸ்லியாவுக்கு இந்த பல்ப் தேவையா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்களை கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், லொஸ்லியா, ரூல்ஸ் எல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்றது நான் மட்டும் தான் என கூறியுள்ளார். பிக்பாஸ் சொல்லாமல் கரெக்ட்டா நன் மட்டும் தான் மைக் மாட்டிருப்பேன் என்று சொல்லுகிறார். கொண்டிருக்கும் போதே, மைக்கை சரியா மாட்டுங்கள் என பிக்பாஸ் சொல்லுகிறார்.
#Day68 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/S28shll1vL
— Vijay Television (@vijaytelevision) August 30, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025