டெஸ்லா காருடன் கலக்கும் முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் .
தற்பொழுது அவர் இங்கிலாந்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமேரிக்காவில் உள்ளார்.அவர் நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தை பார்வையிட்டார்.டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் கார் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி விளக்கினர் .
முதலமைச்சர் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க அழைப்பு விடுத்தார்.அதற்க்கான முழு ஒத்துழைப்பை தமிழக அரசு ஏற்படுத்தி தரும் என்று டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளிடம் அவர் கூறினார் .
முதலமைச்சருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரி உடன் சென்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025