டெஸ்லா காருடன் கலக்கும் முலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமுதலமைச்சர் பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் .