எதுவுமே இருக்க கூடாது! இந்த வீட்ல மொத்தத்துல மனுஷனாவே இருக்க கூடாதுடா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், ஏற்கனவே எலிமினேட் ஆகியுள்ள சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சாண்டி, தர்சன் மற்றும் கவின் மூன்று பேரும் பேசி கொள்கின்றனர். இதனையடுத்து, அவர்கள் பேசுகையில், பிக்பாஸ் வீட்டிற்குள்ள sorry, thanks னு எதுவுமே சொல்ல கூடாது எனக் கூறுகிறார். அதற்கு பதிலளித்த சாண்டி, மொத்தத்துல இந்த வீட்ல மனுஷனாவே இருக்க கூடாது என கூறுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025