biggboss 3: சேரன் இவங்களையா நாமினேட் செய்திருக்காரு! யாரு தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில்,சேரன் என்னைய எப்பிடியும் யாரவது ஒருத்தர் நாமினேட் பண்ண தான் போறாங்க. அப்பிடி இருக்கும் போது நான், சாண்டி மற்றும் கவினை நாமினேட் செய்கிறேன் என கூறியுள்ளார்.
#Day85 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/rdSAyCMgRP
— Vijay Television (@vijaytelevision) September 16, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025