நள்ளிரவு நேரத்தில் கூட நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா பிக் பாஸ் !

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது போட்டியாளர்கள் தங்களது விளையாட்டை வெறித்தனமாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது கடுமையான டாஸ்க்குகளும் கொடுக்க பட்டு வருகிறது.இதனால் சில வேலைகளில் போட்டியாளர்கள் முட்டி மோதி வருகிறார்கள்.
இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் பல விறுவிறுப்பான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கும் போது அவர்களுக்கு 1 மணி அளவில் பிக் பாஸ் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு தங்க முட்டை கொடுத்து அதை யாரும் உடைக்காமல் விடிய விடிய தூங்காமல் காத்து கொண்டிருந்தார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025