ஐயா முகன் கன்பெக்ஷன் ரூமுக்கு வாங்கய்யா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன், இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், பல துயரமான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என் பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில், பிக்பாஸ் முகனிடம், ‘ஐயா முகன் கன்பெக்ஷன் ரூமுக்கு வாங்கய்யா’ என கூறுகிறார். முகன் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டு செல்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025