விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் ! நாளை மாலை ஆலோசனை

வரும் 30-ம் தேதிக்குப்பின் இறுதி வாக்காளர் விவரம் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோகான்பரன்ஸ் மூலம் நாளை மாலை ஆலோசனை நடைபெறுகிறது.வரும் 30-ம் தேதிக்குப்பின் இறுதி வாக்காளர் விவரம் வெளியிடப்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு, பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025