லைஃப்ப என்ஜாய் பண்ணுங்க! ஃபன் பண்ணுங்க! இது தான் என்னோட தாரக மந்திரம்!

பிபிக்பாஸ் நிகழ்ச்சியானது இருக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மோதகம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதியாக நான்கு போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தனர்.
இந்நிலையில்,இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர், அங்குள்ள போட்டியாளர்கள் அனைவரையும் சந்தோசமாக வைத்திருப்பார். இதனால் அங்குள்ள போட்டியாளர்கள் அனைவருமே சாண்டிக்கு ஆதரவாகவும் இருப்பார்கள்.
இதனையடுத்து, சாண்டி அவர்கள் பேசுகையில், லைஃப்ப என்ஜாய் பண்ணுங்க, ஃபன் பண்ணுங்க இது தான் எனது தயாராக மந்திரம் எனக் கூறி, போட்டியாளர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025