நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி ! முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் வெளியீடு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்தும் முடிவடைந்துள்ளது.விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாங்குநேரியில் வரும் 12, 13, 16-ம் தேதிகளிலும், விக்கிரவாண்டியில் 14, 15, 18-ம் தேதிகளிலும் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025