"மாஃபியா" படத்தின் தெறிக்கவிடும் fan made போஸ்டர் !

இயக்குனர் கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களுள் ஒருவராவார். இவரின் துருவங்கள் 16 படம் மிகப் பெரியளவில் மக்களிடம் சென்றடைந்து. இந்நிலையில் இவர் “மாஃபியா” எனும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், வில்லனாக பிரசன்னா நடிக்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தின் சில fanmade போஸ்டர்கள் சமுக வளைதளத்தில் ஒரிஜினல் போலவே வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025