ஜாக்கி ஜானுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!

நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் ஹேராம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், ஷாருக்கானின் மகள் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வோடியவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ என்னவென்றால், ஷாருக்கான் மற்றும் ஜாக்கிசான் இணைந்து புகைப்படம் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025