சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ‘புஷ்பா’ முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக நடந்து வருகிறது. “புஷ்பா 2” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் போல் தெரிகிறது. […]
சென்னை : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எப்போதுமே தனது ரசிகர்களிடம் அன்பான உறவுமுறை கொண்டவர். அவரது திரைப்படங்கள், அவரின் நடிப்பு, மற்றும் கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமளவுக்கு நன்றாக இருக்கிறது. இதனால், அவரது ரசிகர்கள் அவருக்கு மிகுந்த ஆதரவு வழங்கி வருகிறார்கள். அவரது நடிப்பு பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தி, ரசிகர்களுடன் ஒரு ஆழ்ந்த மனத் தொடர்பை ஏற்படுத்துகிறது. இதனிடையே, ரசிகர் ஒருவரின் குழந்தைக்கு அவர் பெயர் வைத்தார். குழந்தையின் கன்னத்தில் அவர் முத்தமிடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த […]
சென்னை : இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் காந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “தளபதி” படத்தில் தேவா கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது, 33 வருடங்களுக்கு பின், அந்த பெயரில் ரஜினி நடித்து வருகிறார். தேவாவாக நடிக்கும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. The wait is over! Introducing Superstar […]
சென்னை : கல்லீரல் செயலிழப்பால் உயிரிழந்த பிஜிலி ரமேஷ், இறப்பத்ற்கு முன்பு அவர் கண்ணீருடன் பேச முடியாமல் பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. உடல் நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான “பிஜிலி ரமேஷ்” இன்று அதிகாலை காலமானார். சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமான இவர், தனது நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார். கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட […]
தயாரிப்பாளர்கள் சங்கம் : நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடிப்பெரும் செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க கண்டனத்திற்காக விவாதங்கள் எழும் என கூறப்படுகிறது. இதை பொறுத்து தான் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் முன்னதாக நடைபெற வாய்ப்பு உள்ளதா என்பது உறுதியாகும். வழக்கமாக மாதத்தின் இரண்டாவது ஞாயிறு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், தமிழ் திரைப்பட […]
தயாரிப்பாளர்கள் சங்கம் : நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர சம்பளங்கள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை மறுசீரமைப்பு செய்ய நவம்பர் 1 முதல் தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் நிறுத்த முடிவு செய்திருக்கிகிறது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், […]
தமிழ் தயாரிப்பாளர் சங்கம் : தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. அதன்படி, ராயன் படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வேலையில், நடிகர் தனுஷ் புதிய படங்களில் கமிட்டாவதற்கு தயாரிப்பாளர் சங்கம் செக் வைத்துள்ளது. ஆம், நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் […]
தமிழ் சினிமா: ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறதோ மற்றும் நடிகர் எவ்வளவு பிரபலமானவர் என்பதை வைத்து யாருக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.தமிழ்த் திரையுலகில் அந்த காலத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதல் சிவாஜி கணேசன் வரை பல ஜாம்பவான்கள் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்தனர். இந்த காலகட்டத்தில் முதலில், ரஜினிகாந்த் vs கமல்ஹாசன், விஜய் vs அஜித், சூர்யா vs சிம்புஎன பல நட்சத்திரங்கள் திரையுலகில் முத்திரை பதித்து வந்தனர். இப்பொழுது, மாறிவரும் செலவுகள் […]
அஜித் குமார் : நடிகர் அஜித் குமார் தன்னுடைய நேர்மை, எளிமை, மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றிற்காகப் புகழ்பெற்றவர். அவர், தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தனது நற்செயல்கள் மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையாலும் ஒரு முன்னோடியானவர். குறிப்பாக, தனியுரிமைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவில் வெளியிட விரும்புவதில்லை, அஜித் தனது பணி மற்றும் படங்களில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறார். பொது விழாக்களில் பங்கேற்பது குறைவாகவே இருக்கும், இப்படி இருக்கையில் தனது விடாமுயற்சி […]
கள்ளக்குறிச்சி : விஷச்சாராய மரணம் அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை 39 பேரின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் உறவுகளை இழந்த துக்கம் தாளாமல் கருணாபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்ததோடு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில், நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் […]
விஜய் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில், அவருக்காக அரசியல் கதையை ஒரு இயக்குனரிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டிருந்துள்ளார். தளபதி விஜய் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்குனர்களிடம் கதையை கேட்டு அதில் விஜய்யை நடிக்க வைப்பார். இதனை பல தயாரிப்பாளர்கள் சொல்லி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். ஒரு கட்டத்திற்கு பிறகு விஜய் இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில், விஜய் நடித்து சற்று பெரிய நடிகராக […]
Vishal: தன்னிடம் வண்டி இல்லாததால் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் போனேன் என்று ரத்னம் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். விஜய்யின் ‘இளையதளபதி’ என்ற அடைமொழிக்குப் பிறகு ‘புரட்சி தளபதி’என்ற பெயருக்கு சொந்தக்காரர் விஷால் என்றே சொல்லலாம். பல விஷயங்களில் நடிகர் விஜய்யை விஷால் பாலோ செய்வதாக கருத்துக்கள் உண்டு. அந்த வகையில், விஜய்யின் அரசியல் வருகைக்கு பின் அவரும் அரசியலில் களமிறங்க இருப்பதாக தெரிவிப்பதாக […]
Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக இருக்கிறார், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “தலைவர் 171” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தலைவர் 171 டைட்டில் டீசர் வீடியோவிற்கான வேலைகளை தயாரிப்பாளர்கள் முடித்துள்ளளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானதும் […]
Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சென்ராயன். இவர் பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டதன் மூலம் பலருடைய மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்று கூட சொல்லலாம். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் கூட இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த […]
Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ் மாஸ்டர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல மனதிற்கு அவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பிறருக்கு உதவிகளை செய்து சாப்பாடு போட்டு பலருடைய பசியை தீர்த்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உயிரோடு இல்லை என்றாலும் கூட அவரை பற்றி தினம் தினம் நினைத்துக்கொண்டு மக்கள், பிரபலங்கள், என அவரை புகழ்ந்து […]
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை செய்து இருக்கிறார் என்பதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அவர் செய்த உதவிகளை பற்றி எம்.ஜி.ஆர் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் கூட கூறி வருகிறார்கள். அப்படி தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக இருக்கும் கோவை சரளாவுக்கு கூட சிறிய வயதில் […]
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் . இந்த திரைப்படத்தில் மிர்னாலினி ராவ், விடிவி கணேஷ், யோகி பாபு, இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் […]
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான (Make-Up Artist) பஜ்ஜி பாபு நடிகர் பல படங்களில் மேக் அப் ஆர்டிஸ்டாக பணியாற்றி இருக்கிறார். மேலும் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு அப்பாவாக காமெடியில் கலக்கி இருப்பார். அவர் தற்போது […]
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. யுவன் பாடல்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “The Greatest of All Time” படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், […]
Tamil Movies: ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தென்னிந்திய சினிமாவின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதிலும் தமிழ் சினிமாவில் போட்டி போடு திரைப்படங்களை களமிறக்குவர். அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை அதாவது நாளை மார்ச் 8 ஆம் தேதி 6 தமிழ்ப் படங்கள் வெளியாகிறது. அதன்படி, பா.ரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடித்துள்ள ‘ஜே பேபி’, ஹன்சிகாவின் ‘கார்டியன்’, ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள ‘சிங்கப்பெண்ணே’, ‘அரிமாபட்டி சக்திவேல்’, அறிமுக நடிகர்கள் நடித்துள்ள ‘நல்ல பேரை வாங்க – வேண்டும் பிள்ளைகளே’, […]