பிகில் பிரபலத்தை பாராட்டிய அடுத்த சாட்டை பட நடிகை!

நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருகிற நிலையில், தற்போது சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தளபதி விஜயின் பிகில் திரைப்படம் நேற்று வெளியானது. இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பேருள்ளது. இப்படத்தில் நடிகை இந்துஜா நடித்துள்ளார். இதனையடுத்து, இவரை பாராட்டி அதுல்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025