2 நாட்களில் பதவி விலக வேண்டும் – இம்ரான் கானுக்கு கெடு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்து விலக வேண்டும் மதத்தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இஸ்லாமாபாத்தில் இன்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் மதகுருவான மவுலானா ரஹ்மான் ,2 நாளில் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025