சபரிமலை சாஸ்தாவிற்க்கு அளிக்கப்படும் நெய்வேத்தியங்கள்..!!! தினமும் நான்கு முறை அளிக்கப்படும் அந்த அமிர்தங்கள்..!!!

Default Image
  • ஒவ்வொரு திருத்தலங்களிலும் தலவரலாறு, தல விருட்சம், நெய்வேத்தியம் என மாறுபட்டதாக இருக்கும்.
  • இந்த மாதத்தின் கதாநாயனான சபரிமலை சாஸ்தாவுக்கான நெய்வேத்தியம் குறித்த தகவகள் உங்களுக்காக.

அதிக அளவில் விரதமிருந்து பய பக்தியோடு செல்லும் திருத்தலங்களில் முதன்மையானது சபரிமலை ஆகும். இந்த திருத்தலத்தில் குடிகொண்ட கன்னிச்சாமியான ஐயப்பனுக்கு அதிகாலையில் எட்டு திரவிய அபிசேகத்திற்கு பிறகு,முதல் நெய்வேத்தியமாக, கதலி பழம், தேன், சர்க்கரையால் செய்யப்பட்ட திருமதுரம் ஆகியவை அளிக்கப்படுகிறது.  பின் நெய் அபிஷேகம் முடிந்து உச்சிகால பூஜையின் போது,  கதலிப்பழம், தேங்காய் பால்,சர்க்கரை. சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் ஆகியவை  இடித்துப்பிழிந்த பாயாசம் நெய்வேத்தியமாக வழங்கப்படுகிறது. இதன்பின், நடக்கும் கலச பூஜையின் போது, அரவனை மற்றும் பச்சரிசி சாதம் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. பின்  இரவு பூஜையின் போது, ஐய்யப்பனுக்கு பச்சரிசி சாதம், பானகம், அப்பளம் ஆகியவை நெய்வேத்தியமாக படைக்கப்பபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting