நான் காப்பியடிக்க விரும்பவில்லை! அது எடுபடாது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்த படம் தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படம் தெலுங்கில் ரிமேக் ஆகிறது. இப்படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில், நடிகை சமந்தா நடிக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘நான் த்ரிஷா நடிப்பை அப்படியே காப்பியடிக்க விரும்பவில்லை. அது எடுபடாது. சாப்பிடுவதற்காக நாங்கள் படம் எடுக்கவில்லை. கதை மக்களை அதிகம் சென்று சேரவேண்டும் என்பதால் தான் எடுத்துள்ளோம்.’ என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025