சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்.
நடிகை ரட்சிதா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணனை மீனாட்சி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சரவணன் மீனாட்சி சீரியலில் இவரது கதாபாத்திரம் பலரையும் அவர்களது ரசிகர்களாக்கியுள்ளது.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையில் எடுத்த அண்மை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025