போயி வேற வேலை இருந்தா பாருங்கடா! கடுப்பான விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி குறித்து தவறான வதந்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி குறித்து தவறான வதந்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் நடிகர் விஜய்சேதுபதி கிறிஸ்தவ மதத்திற்கு மாற போவதாக இணையத்தில் தகவல்கள் பரவலாக பரவி வருகிறது. இது குறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் போய் வேற வேலை இருந்தா பாருங்கடா என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025