#Breaking டெல்லி வன்முறை- பலி எண் 45ஆக உயர்வு..!

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து, இதில் பலியானோரின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025