மேட்டூர் அணையின் நீர் திறப்பு 1,000 கன அடி குறைப்பு..!

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கோடை தொடங்கியதால் அணை நீர்வரத்து குறைந்தது. கடந்த 06-ம் தேதி 188 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முந்தினம் 195 கனஅடியாக அதிகரித்தது.
குடிநீருக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர் வரத்தை விட வெளியேற்றப்படும் நீர் அதிகரித்ததால் கடந்த 06-ம் தேதி 105 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று முந்தினம் 104.86 அடியாக குறைந்தது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு 2,000 கன அடியிலிருந்து தற்போது 1,000 கன அடியாக குறைக்கப்பட்டதாகவும் , தேவை குறைந்ததால் மேட்டூர் அணையில் நீர் குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025