எதிர்க்குரல் போராட்டம் இல்லாமல் எதுவுமே கிடையாது!

இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத்தலைவன். இந்த படத்தில் கருணாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குனரான மணிமாறன் கூறுகையில், இப்படம், எதிர்குரலின் அவசியத்தை பற்றி பேசியிருப்பதாகவும், ‘எதிர்க்குரல் போராட்டம் இல்லாமல் எதுவும் கிடைக்காது. ஜல்லிக்கட்டு, 8 வழிச்சாலை, 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு போன்ற சமூக பிரச்சனைகளுக்கு போராட்டத்தால் தான் தீர்வு கிடைத்தது. இதை உணர்த்தவே எதிர்குரலை பதிவு செய்யும் கம்யூனிஸ்ட் படங்களுக்கு எப்போதுமே தேவை இருக்கும்’ என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
July 11, 2025
சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?
July 11, 2025