சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லியை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் இட்லியை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிட்டால், மேலும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- இட்லிகள் – 15
- தேங்காய் – 2 கப்
- பச்சைமிளகாய் – 4
- சீரகம் – 1 டீஸ்பூன்
- தயிர் – 2 டம்ளர்
- இஞ்சி – 1 துண்டு
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், தயிர், இஞ்சி, உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இட்லியை சிறு சிறு துண்டுகளாக்கி அரைத்து வைத்துள்ள கலவையில் போட்டு ஊற விட்டு, அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி விட வேண்டும். இப்பொது சுவையான தயிர் இட்லி தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025