பாலிவுட் பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா..?

பாடகி கனிகா கபூர் அண்மையில் ஹோலி பண்டிகையையொட்டி லண்டன் ,துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தார்.இந்நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கொரோனா உறுதியானதை தொடந்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமத்திக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவர் சன்னி லியோன் நடித்த ராகினி எம்எம்எஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற “பேபி டால்” பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025