மேலும் 20 பேருக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் கொரோனா!

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் மேலும் 20 பேருக்கு கொரோனா. மக்கள் அச்சத்தை குறைக்க மறைக்கப்படும் தகவல்கள்
கொரோனா வைரஸ் தனது வீரியத்தை இன்னும் குறைத்த பாடில்லை. இதனால், அணைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்கனிஸ்தானில் அரசியல் குழப்பமும் உள் நாட்டு போரும் தற்போது அங்கும் கொரோனா தனது ஆட்டத்தை ஆடி கொண்டுள்ளது.
இதுவரை ஆப்கானிஸ்தானில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உள்ள நிலையில், 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் அண்மையில் ஆப்கனிஸ்தான் அதிபர் மாளிகையில் 20 பேருக்கு கொரோனா இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.
இந்நிலையில், தற்பொழுதும் அதிபர் மாளிகை ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் அச்சம் அடைய கூடாது என்பதற்காக இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அந்நாடு வழங்கவில்லையாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
July 18, 2025
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
July 18, 2025