‘தமிழகத்தில் 3 இடங்களில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில்’

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருவதால் 3 இடங்களில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில்.
தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனா ஆய்வு மேற்கொள்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் முதலில் கொரோனா ஆய்வை மேற்கொள்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். மேலும், கொரோனா தொற்று தமிழகத்தில் சமூக பரவலை தொடங்கிவிட்டதா என்பதை பற்றி கண்டறிய இந்த ஆய்வு நடப்படுகிறது என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025