புதிய சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்! விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ்!மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார் யூடியூபர் இர்ஃபான்.
#BREAKING: 50% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும்.. இந்திய மருத்துவ கவுன்சில் பதில்.!அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தள்ளது.
'தமிழகத்தில் 3 இடங்களில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில்'தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருவதால் 3 இடங்களில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில்.