ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகுடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட பிகில் பட நடிகை.!

பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது .
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது கியூட்டான சிரிப்புடன் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகுடன் வெள்ளை நிற புடவையில் அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025