#Breaking: ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெற சரணடைந்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி. அவரின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி, காவல்துறை மற்றும் மனுதாரர் கல்யாண சுந்தரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைதான ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளதாக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025