சிலம்பரசனால் வெளியிடப்பட்ட தேவதாஸ் பிரதர்ஸ் டிரைலர்.!

துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டிரைலர் சிம்பு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார்.
ஏற்கனவே பர்ஸ்ட், செக்கன்ட் , மூன்றாவது மற்றும் நான்காவது லுக் போஸ்ட்ர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து டிரைலர் வெளியாகியுள்ளது.
அந்த தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் மிரட்டலான டிரைலரை பிரபல நடிகரான சிலம்பரசன் அவர்களால் வெளியிடப்பட்டது. 4 பிரதர்ஸின் காதல் மற்றும் தோல்வியை மிரட்டலாக வெளியிட்டுள்ள அந்த டிரைலர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025