டெல்லியில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா..?

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80.38 வும், டீசல் லிட்டர் ரூ.80.40க்கும் விற்பனை ஆகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.
இந்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 25 பைசா உயர்ந்து , ரூ.80.13-ல் இருந்து 25 பைசா உயர்ந்து , ரூ.80.38 விற்பனையாகிறது, மேலும் டீசல் விலை ரூ.80.19-ல் இருந்து 21 பைசா உயர்ந்து , ரூ.80.40 ஆகவிற்பனையாகிறது. மேலும் இதுவரை கடந்த 21 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.12 உயர்ந்துள்ளது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.01 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025