நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் கியூட் போட்டோஸ் .!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அட்டகாசமான புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள சித்து விஜே தற்பொழுதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அழகுடன் கூடிய கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025