ஊழியர்கள் டிக்டாக்கை நீக்கவேண்டும்.! பின் வாங்கிய அமேசான்.!

டிக்டாக்கை ஊழியர்கள் செல்போனியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என அமேசான் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியது. அதில், அலுவலக இமெயிலை பயன்படுத்தும் செல்போனில் இருந்து டிக்டாக் செயலியை உடனடியாக ஊழியர்கள் நீக்கம் செய்யவேண்டும். மேலும், பாதுகாப்பு நலனுக்காக ஊழியர்களும் தங்கள் செல்போனில் இருந்து டிக்டாக்கை நீக்கவேண்டும் என கூறியது.
இந்த செய்தி அமேசான் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் டிக்டாக் நிறுவன அதிகாரிகள் அமேசானிடம் ஊழியர்கள் ஏன்..? டிக்டாக் செயலியை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்தீர்கள் என விளக்கம் கேட்டனர்.
இந்த விளக்கம் கேட்ட சில மணி நேரங்களுக்கு பின் டிக்டாக்கை ஊழியர்கள் செல்போனியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என அனுப்பப்பட்ட இமெயில் தவறுறாக அனுப்பப்பட்டு விட்டது என அமேசான் விளக்கம் கொடுத்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025