38,000 கடந்த தங்கம் விலை.!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 உயர்ந்து ரூ.38,280க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 55 உயர்ந்து 4,785க்கு விற்பனையாகிறது.
இந்நிலையில் சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.5.60 காசுகள் உயர்ந்து ரூ.65.70 க்கு விற்பனையாகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
June 27, 2025
”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!
June 27, 2025