தனியார் நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ காப்பீட்டு சட்டம் உண்டு – சென்னை உயர் நீதிமன்றம்!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் காப்பீட்டு திட்டங்கள் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீடு சட்டம் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி கல்வி நிறுவனங்களுக்கு இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என்ற தமிழக அரசின் 2010 ஆம் ஆண்டு அறிவிப்பானை தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை 3 பெண் நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025