தனியார் நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ காப்பீட்டு சட்டம் உண்டு – சென்னை உயர் நீதிமன்றம்!தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் காப்பீட்டு திட்டங்கள் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.